Ummai Naan marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே lyrics
உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2
நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை மறக்கலயே
தூரமாய் சென்றாலும்
உம் கிருபை விலகலையே-2
- கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர்
சோர்ந்து நான் விழுந்த நேரம் தூக்கி சுமந்தீர்-2
யார் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறக்கலயே
துரோகியாய் இருந்தாலும்
உம் அன்பு குறையலையே-2
- இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர்
மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்-2
முடிந்த என் வாழ்க்கையை
மீண்டும் துவக்கினீர்
தோல்வியின் நாட்களை
ஜெயமாய் மாற்றினீர்-2
Ummai Naan marandha Naatkal Yeralamae
Thooramaai sentra naatkal Yeralamae -2
Naan Ummai Maranthaalum
Neer Ennai Marakkalayae
Thooramaai Sentraalum
Um Kirubai Vilagalayae -2
Kadinamaana Paathaigalil Karam Piditheer
Sornthu naan vilundha
neram Thooki sumantheer -2
Yaar Ennai Maranthaalum
Neer Ennai Marakkalayae
Throgiyaai Irundhaalum
Um Anbu Kuraiyalayae -2
Irul Soolntha Nerangalil Velichamaaneer
Maranathin Pallathaakkil Jeevanaaneer -2
Mudindha En Vaazhkaiyai
Meendum Thuvakineer
Tholviyin Naatkalai Jeyamai Maatrineer -2