Ummai Nesippen – உம்மை நேசிப்பேன்
Ummai Nesippen – உம்மை நேசிப்பேன்
உம்மை நேசிப்பேன்
மாறாதே உந்தன் இரக்கம்
வாழ்நாள் எல்லாம்
உந்தன் கரம் என்னை காத்ததே
நான் அதிகாலை எழுந்து
நான் உறங்கும் வரையிலும்
நான் பாடுவேன்
உந்தன் நன்மைகளை
என் வாழ்நாள் முழுதும்
உண்மையுள்ளவரே
என் வாழ்நாள் முழுதும்
நீர் நல்லவரே
என் சுவாசம் முடியும் வரையிலும்
நான் பாடுவேன்
உந்தன் நன்மைகளை
உம் குரல் கேட்பேன்
இருளான நேரத்திலும்
இருளிலே எந்தன்
துணையாளராய் இருந்தீர்
என் தந்தையும் நீரே
என் நண்பனும் நீரே
நான் பாடுவேன்
உந்தன் நன்மைகளை-என் வாழ்நாள்
நன்மையும் கிருபையும்
என்னை பின் தொடருமே-2
என்னை தருகிறேன்
அர்ப்பணிக்கிறேன்
என் வாழ்க்கை முழுவதையும்-நன்மையும்
நன்மையும் கிருபையும்
என்னை பின் தொடருமே-என் வாழ்நாள்