உம்மை யாரென்று நான் – Ummai Yarendru naan ariven song lyrics
உம்மை யாரென்று நான் அறிவேன்
உம்மை என்ன சொல்லி நான் அழைப்பேன்
யாருமில்லா எந்தன் வாழ்வில் தனிமை என்று எண்ணம் இல்லை நீர் இருக்கையில் நீர் இருக்கையில்
எந்தன் மனம் நொந்து நானும் அழும் வேளையிலேயே நீர் எந்தன் ஆறுதலே
ஆண்டுகளாய் நான் பிடித்த மனிதரின் கைகள் தள்ளி போனதே விலகி போனதே
அந்த சிலுவையில் விரிந்த உம் அன்பின் கரங்கள் என்னையும் அணைத்திட்டதே
என் தேகம் பிரிய ஆத்மா உம்மை சேரும்
அதுவரை என் பயணம் தொடரும்.