Un Anbaal ennai Thangineer – உன் அன்பால் என்னை தாங்கினீர் lyrics

Deal Score0
Deal Score0

உன் அன்பால் என்னை தாங்கினீர்
உன் பெலத்தால் என்னை தூக்கினீர்-2
என்னை தேடி வந்த அன்பு
உந்தனின் அளவில்லா அன்பு
எனக்காக உயிரையே கொடுத்த
உந்தனின் அகப்பே அன்பு

நீர் எந்தன் பாவங்களை கழுவி மீட்டீர் ஐயா
நீர் எந்தன் அக்கிரமங்களை சுமந்து தீர்த்தார் ஐயா

உயரமும் உன்னதமானவரே
எளியோன் உம்மை உயர்த்திடுவேன்-2-உம் அன்பால்

Agape Agape Agape oh endless love of GOD
Agape Agape அவர் முடிவில்லா அன்பு

மனிதரால் ஏமாந்தேன்
குப்பைக்கு பாத்திரமானேன்
குனிந்து தூக்கும் ஏவும் அன்பில்
அளவில்லாமல் மூழ்கிப் போனேன்-2
ஆயிரம் இருந்தாலும் உம் அன்பைப் போல் ஏதும் இல்லை
அன்பரே என்னை தேடி வந்தீரே-2

உயரமும் உன்னதமானவரே
எளியோன் உம்மை உயர்த்திடுவேன்-2-உம் அன்பால்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo