Un Visuvaasam Periyathu -உன் விசுவாசம் பெரியது
உன் விசுவாசம் பெரியது நீ
விரும்படி உனக்கு ஆகும் – நம்
விசுவாசம் பெரியது நாம்
விரும்பும்படி எல்லாம் ஆகும்
ஆகும் ஆகும் எல்லாம் ஆகும்
ஆகும் ஆகும் உம்மால் ஆகும் – 2
வார்த்தையால் பூமி வந்த விசுவாசம்
வார்த்தையே மாம்சமான விசுவாசம்
சிருஷ்டித்தீரே தினமும் போஷித்தீரே
சிருஷ்டித்தீரே வார்த்தையால்
போஷித்தீரே
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும் – ஆகும் ஆகும்
செங்கடலை பிளந்த விசுவாசம்
சேனைகளை கவிழ்க்க செய்த விசுவாசம்
பிளக்க செய்தீர் தடைகளை உடைக்க செய்தீர்-பிளக்க செய்தீர்
பார்வோனை கவிழ்க்க செய்தீர்
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும் – ஆகும் ஆகும்
யோர்தானை கடக்க செய்த விசுவாசம்
எரிகோவை உடைக்க செய்த
விசுவாசம்
துதிக்க செய்தீர்
மதில்களை உடைக்க செய்தீர்
நடக்க செய்தீர் மதில்களை
உடைக்க செய்தீர்
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும் – ஆகும் ஆகும்
கிறிஸ்துவை எழுப்பின விசுவாசம்
பரிசுத்த ஆவி தந்த விசுவாசம்
ரட்சித்தீரே ஆவியால் நிரப்பினீரே
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும் – உன் விசுவாசம்
- உங்க அன்போட அளவ என்னால – Unga Anboda Alava ennala song lyrics
- நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae
- ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்துல – Eastla westla Northla southla
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே