உங்க ஆவியால் – Unga Aaviyal Ennai Nirappidunga
உங்க ஆவியால் என்னை நிரப்பிடுங்க – Unga Aaviyal Ennai Nirappidunga Tamil Christian Song Lyrics, Written,Tune and sung by Pr.X.Arun peter. Muzhangalyuttham, Hosur.
உங்க ஆவியால் என்னை நிரப்பிடுங்க
அபிஷேகம் தந்து நடத்திடுங்க – (2)
ஆவியே ஆவியே அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுங்க – (4)
1.பராக்கிரமுமாய் சத்தியமுமாய் என்னோடு இருந்து நடத்திடுங்க – (2)
உங்க வல்லமையால் என்னை நிரப்பிடுங்க
உமக்காகவே நான் பிரகாசிக்கவே – (2) – ஆவியே
- பேதுரு போல பவுலைப் போல
என்னை ஆவியில் அனலாய் மாத்திடுங்க -(2)
உங்க அபிஷேகத்தால்
என்னை நிரப்பிடுங்க
அற்புதங்கள் என் வழியாய் நடக்கனுமே – (2) – ஆவியே - தானியேல் போல எஸ்தரை போல
என்னை ஜெபத்தின் ஆவியால் நிரப்பிடுங்க – (2)
உங்க மகிமையால்
என்னை நிரப்பிடுங்க
தேசத்திற்காய் நான் மன்றாடவே – (2) – ஆவியே
உங்க ஆவியால் என்னை நிரப்பிடுங்க song lyrics, Unga Aaviyal Ennai Nirappidunga song lyrics, Tamil songs
Unga Aaviyal Ennai Nirappidunga song lyrics in English
Unga Aaviyaal Ennai Nirappidunga
Abishegam Thanthu Nadathidunga -2
Aaviyae Aaviyae Abishegaththaal
Ennai Nirappidunga -4
1.Barakkiramumaam Saththiyamumaam Ennodu Irunthu Nadathidunga -2
Unga Vallamaiyaal Ennai nirappidunga
Umakkagavae Naan pirakasikkavae -2- Aaviyae
2.Pethuru Pola Pavulai pola
Ennai Aaviyil Analaai maathidunga-2
Unga Abishegaththaal
Ennai nirappidunga
Arputhangal En Vazhiyaai nadakkanumae -2- Aaviyae
3.Thaaniyael pola Estharai pola
Ennai Jebaththin Aaviyaal Nirappidunga -2
Unga Magimaiyaal
Ennai Nirappidunga
Desaththirkkaai Naan Mantradave -2- Aaviyae