உங்க முகத்த பார்க்கணும் – Unga Mugatha Parkkanum
உங்க முகத்த பார்க்கணும் – Unga Mugatha Parkkanum
உங்க முகத்த பார்க்கணும்
உங்க சத்தம் கேக்கணும்
தேவனே இயேசு ராஜனே- (2)
தேவனே இயேசு ராஜனே- (4)
அக்கினி ஜுவாலையில்
என்னைத் தூக்கி எறிந்தாலும்
கலங்கிடவே மாட்டேன்
நீர் என்னோடிருக்கின்றீர் – (2)
உம் நிழல் என்னைக் காத்திடுமே
என் துணையாளர் நீர் தானே -(2)
சிங்கத்தின் நடுவில்
என்னைத் தூக்கிப் போட்டாலும்
கலங்கிடவே மாட்டேன்
நீர் என்னோடிருக்கின்றீர் -(2)
உம் கரம் என்னைக் காத்திடுமே
என் கேடகம் நீர் தானே -(2)
கொள்ளை நோயால்
தேசங்கள் நடுங்கி னாலும்
கலங்கிடவே மாட்டேன்
நீர் என்னோடிருக்கின்றீர் -(2)
உம் இரத்தம் என்னைக் காத்திடுமே
என் கோட்டையும் நீர் தானே! -(2)