Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே
Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே
உன்னதரே உம் மறைவினிலே
அனுதினமும் நான் வாழ்ந்திடுவேன்
வல்லவரே உம் நிழலிலனிலே
நிம்மதியுடனே தங்கிடுவேன்
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே
என்னில் உம்மை ஊற்றி விட்டீர்-அபிஷேகமாக
உம்மில் என்னை கண்டு கொண்டேன் – பரிசுத்தனாக -2
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே
எனக்காக தகர்த்து விட்டீர் நீங்காத தடைகளை
என்னை கொண்டு முறித்து விட்டீர்
எதிரின் சதிகளை
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே
கருவில் நான் உருவாகும் முன்பு என்னை அறிந்தீரே
அழியாத உறவாக உம் கையில் வரைந்தீரே
Aatrale | New Tamil Christian Song 2021 | Madhan | Giftson Durai | Official Music |