உன்னதத்திலே மகிமையானதே – Unnathathilae Magimaiyanathae
உன்னதத்திலே மகிமையானதே – Unnathathilae Magimaiyanathae Tamil Christmas song lyrics, Written,Tune and sung by Pas.Jacob N Ravikumar,Bethel Geethangal
உன்னதத்திலே மகிமையானதே
மண்மீதில் சந்தோஷமே
மன்னன் இயேசு பாலகனாய் பிறந்தார்
மனுக் குலத்தை இரட்சிக்க பிறந்தார் -உன்னதத்திலே
சாஸ்திரிகள் இயேசுவை பணிந்து
ஆனந்த சந்தோஷமடைத்தார்
தூதராலே மேய்ப்பருமறிந்தார்
இரட்சிகராம் இயேசுவையே கண்டார் -உன்னதத்திலே
இந்தவேளை இயேசு நமக்காக
இந்த ஊரில் வந்து பிறந்தாரே
சந்தோஷத்தாலே நிறைந்து நாமும்
ஆனந்த கீதம் பாடிதுதிப்போம் -உன்னதத்திலே
அல்லேலூயா என்று ஆர்ப்பரிப்போம்
ஆனந்தமாய் நாம் அகமகிழ்வோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -உன்னதத்திலே
உன்னதத்திலே மகிமையானதே song lyrics
Unnathathilae Magimaiyanathae song lyrics
Tamil Christmas songs
Unnathathilae Magimaiyanathae song lyrics in English
Unnathathilae Magimaiyanathae
Man Meethil Santhosamae
Mannan Yesu Paalaganaai Piranthaar
Manukulaththia Ratchikka Piranthaar – Unnathaththilae
Saasthirigal Yesuvai paninthu
Aanantha Santhosamadainthaar
Thootharalae Meipparumarinthaar
Ratchakaraam yesuvai Kandaar – Unnathaththilae
Intha Velai Yesu Namakkaga
Intha Ooril Vanthu pirantharae
Santhosathalae Nirainthu Naamum
Anantha Keetham Paadi Thuthippom – Unnathaththilae
Alleluya Entru Aaarpparippom
Aananthamaai Naam Agamagilvom
Alleluya Alleluya
Alleluya Alleluya Amen – Unnathaththilae