Uyaramum Unnathamum/உயரமும் உன்னதமுமான/ Sung by: Ps. Wesley Maxwell / Tamil Christian song

Deal Score0
Deal Score0

Uyaramum Unnathamum/உயரமும் உன்னதமுமான/ Sung by: Ps. Wesley Maxwell / Tamil Christian song

Sung by: Ps. Wesley Maxwell
Tamil christian song
Keyboard Scale: A

SUBSCRIBE Here: https://www.youtube.com/channel/UC_KPlDas5ybjpqwt19FKq_A?sub_confirmation=1

உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும் (2)

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் – 3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2

1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2)
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2)

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2

2. ஆதியும் அந்தமுமானவர் அவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2)
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2)

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2

3. எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2)
துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2)

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2

Uyaramum Unnadhamum Aana
Singasanathil Veettirukkum (2)
Senaigalin karthar Aagiya
Rajavai yen kangal Kaanattum (2)

Senaigalin karthar parisutthar (3)
Parisutthar Parisutthare (2)

1. Oruvarai Saavamai ullavar ivar
Serakooda volidhanil vaasam seivavar (2)
Agilathai vaarthaiyal sirustitthavar
Yesuve ummaye Aaradhippein (2)

Senaigalin karthar parisutthar (3)
Parisutthar Parisutthare (2)

2. Aadhiyum Andhamum Aanavar ivar
Albhavum Omegavum Aanavar ivar (2)
Irundhavarum Iruppavarum Seekkiram
Varappogum Raja ivar (2)

Senaigalin karthar parisutthar (3)
Parisutthar Parisutthare (2)

3. Yella Naamatthilum Melanavar
Mulangaalgal Mudangidum ivarkku Mun (2)
Thudhi Ghana Maghimaikku Paatthirarae
Thooyavar YESUVAI vuyartthiduvein

Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (2)
Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (2)
Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (4)

SUBSCRIBE Here: https://www.youtube.com/channel/UC_KPlDas5ybjpqwt19FKq_A?sub_confirmation=1

Tamil Christian Song
New tamil christian song

More Songs from our Channel

என்னால் ஒன்றும் கூடாதென்று/https://youtu.be/Z8MHlSZtBoM

எந்தன் வாஞ்சை நீரல்லோ / Enthen Vaanjai Neerallo https://youtu.be/S9QoBHwTmjs

Neer Oruvarae Unnathar / நீர் ஒருவரே உன்னதர் https://youtu.be/IBKN_afSjWA

Kalvari Anbai Ennidum Velai / கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை https://youtu.be/My5I3NBwRG0

Akkiniyin Devan / அக்கினியின் தேவன் எனக்குள்ளே https://youtu.be/RM25AWxMKiQ

Naan Nirkum Boomi/நான் நிற்கும் பூமி நிலை/https://youtu.be/G9LPhEZVrdA

SUBSCRIBE Here: https://www.youtube.com/channel/UC_KPlDas5ybjpqwt19FKq_A?sub_confirmation=1

Thank You for Watching and Subscribing.
God Bless You All…

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
பரிசுத்தர்
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo