Uyiranavarae – உயிரானவரே song lyrics
உயிரானவரே உம்மை ஆராதிக்கின்றோம்
உயிரானவரே உம்மில் ஆர்ப்பரிக்கின்றோம்-4
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை ஆட்கொள்ளுமய்யா-3
முடியாத காரியத்தை முடிக்க செய்தீர்
முன்னேறி செல்வதற்கு வழியும் நீரே-2
உம் பாதம் ஒன்றே போதும்
என் வழிகள் நேர்த்தியாகும்-2
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை ஆட்கொள்ளுமய்யா-3
விழுந்த வீழ்ந்தென்னை தூக்கினவரே
வழுவாவல் காத்தென்னை நடத்தினீரே-2
வழுவாமல் காத்தீரய்யா
விழுந்து பணிந்திடுவேன்-2
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை ஆட்கொள்ளுமய்யா-3-உயிரானவரே