Uyirtheluntha Yesu Song Lyrics
Uyirtheluntha Yesu Song Lyrics
Uyirtheluntha Yesu Tamil Christian Song Lyrics Sung By. R.Jegathees.
Uyirtheluntha Yesu Christian Song Lyrics in Tamil
உயிர்த்தெழுந்த இயேசு என்னோடு
கவலைகள் எனக்கு இல்லையே
அதிசயங்கள் செய்து வருகிறார்
ஆனந்தம் ஆனந்தமே (2)
1. பாவியான எந்தன் மீது
அதிகமாக பாசம் வைத்தாரே (2)
ஆடி பாடி மகிழ்ந்திடுவேன்
அவர் நாமம் உயர்த்திடுவேன் (2)
2. சோர்ந்து போகும் நேரமெல்லாம்
அவர் வார்த்தையினால் தேற்றுகிறார் (2)
வாழ வைக்கும் தேவன் அவர்
வாழ்நாள் எல்லாம் காப்பவர் (2)
3. பாவங்களை போக்கிடவே
பாலனாக பிறந்து வந்தார் (2)
மரணத்தை வென்று விட்டார்
மறு வாழ்வு தந்து விட்டார் (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs