UYIRTHEZHUNDHA YESUVIN – உயிர்த்தெழுந்த இயேசுவின்
உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமை
என் வாழ்வை மறுரூபமாக்கிடும் -2
மரித்தார் சாத்தானை ஜெயித்தார்
தம் ஜீவனை தந்து உயிர்ப்பித்தாரே -2
1. மறுரூபம் என்னில் வேண்டும் ஐயா
உம் மகிமையால் என்னை நிரப்பிடுமே -2
ஜென்ம சுபாவங்கள் மறையணுமே
தேவ சாயலாய் மாறணுமே -2
இயேசுவே என்னில் வாருமே
என் வாழ்வை மறுரூபமாக்கிடும் -2
2. பெலவானாய் நானும் வாழ்ந்திடவே
உம் வார்த்தையை எனக்கு தந்திடுமே -2
ஒவ்வொரு நாளும் போஷியுமே
உமது சித்தத்தை அறிந்திடவே -2
இயேசுவே உங்க வார்த்தையே
என் வாழ்வை செழிப்பாய் மாற்றிடும் -2
3. அனலுள்ள வாழ்வு தேவை ஐயா
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே -2
ஊற்றிடுமே உந்தன் அபிஷேகத்தை
உண்மையாய் ஊழியம் செய்திடவே -2
ஊற்றுமே உந்தன் ஆவியை
என் வாழ்வை உண்மையாய் மாற்றிடும் -2
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்