VAANAMUM BOOMIYUM MALAI வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

Deal Score+4
Deal Score+4

வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்
சந்திர சூரியன் சகலமும்வணங்குதே
எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)
உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே
தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும்
பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே
பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)
பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே
பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்
உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே
கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2)
கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே
திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்
vaanamum booiyum malaipallathakkum
vazhthumae aandavar nallavar vallavar
sandira sooriyan sagalamum vanagudhe
enthanin idayamum inbathal ponguthae -2
unthanin kirubayai ennauvm mudiyathae
thanthayumanavar nallavar vallavr – vaanamum
patchai kambala vauyal paramanai pottruthae
paravai inangalum paadithuthikuthae -2
baktharin ullangal paravasam adaiyuthae
parithustha aandavar nallavar vallavr – vaanamum
udal nalam pettrathal ullamum ponguthae
kadal pola kaarunyam kandathal kolluthae
kadalalai yesuvin paatham kazhuvthae
thidamana aandavar nallavar vallavr – vaanamum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo