Vaarthayaam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன்
வார்த்தையாம் இயேசு தேவன்
இவ்வுலகில் மாம்சமானார்
பாவங்கள் மன்னித்து போக்க
சிலுவையில் மரித்து உயித்தார்
யாரும் சேரா ஒளியில்
இயேசு என்றும் வாசம் செய்கிறார்
சாத்தானை ஜெயிக்க பிறந்தார் இயேசு
இப்பூமியில் ஜெயிக்க பிறந்தார்
பிரதான ஆசாரியன் இயேசு
பரிந்து பேச பூமி வந்தார்
ஆனந்தம் சந்தோஷம் உண்டாகவே
மனிதனாய் இயேசு பிறந்தார்