VAARUM YESU EM MATHTHIYILAE – வாரும் இயேசு எம் மத்தியிலே song lyrics
வாரும் இயேசு எம் மத்தியிலே
ஆவியாலே நிரப்பும் இந்நேரத்திலே – 2
அக்கினி அபிஷேகம் உற்றும்
ஆவியின் வரங்களால் நிரப்பும் – 2
இந்த நேரம் உந்தன் சமுகம்
வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2
தகப்பனே வந்துவிட்டால் போதும்
தொல்லை கஷ்டமெல்லாம் தீரும் – 2
இந்த நேரம் உந்தன் சமுகம்
வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2
எஹோவா ராப்பா வந்தால் போதும்
வியாதி வேதனைகள் நீங்கும் – 2
இந்த நேரம் உந்தன் சமுகம்
வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2
எஹோவா ஷாலோம் வந்தால் போதும்
சந்தோஷம் சமாதானம் வந்திடும் – 2
இந்த நேரம் உந்தன் சமுகம்
வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2