
Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும்
Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும் – Varuveerayya
வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்
இனியும் வருவீரய்யா -2
வருவீரய்யா வருவீரய்யா
கூட வருவீரய்யா -2
1 ஓடிவந்த நாட்களில் கூட வந்தீரய்யா -2
ஓயாமல் நானும் செல்லவே கூட வந்தீரய்யா-2
வருவீரய்யா வருவீரய்யா
கூட வருவீரய்யா -2
2 போராட்டம் நிறைந்த வாழ்வினில் கூட வந்தீரய்யா -2
போராடு என்று பெலன் தந்து கூட வந்தீரய்யா-2
வருவீரய்யா வருவீரய்யா
கூட வருவீரய்யா -2
- உங்க அன்போட அளவ என்னால – Unga Anboda Alava ennala song lyrics
- நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae
- ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்துல – Eastla westla Northla southla
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே