வாருமையா என்னுள்ளத்திலே – Vaarumaiyaa Ennullaththilae
வாருமையா என்னுள்ளத்திலே – Vaarumaiyaa Ennullaththilae
பல்லவி
வாருமையா என்னுள்ளத்திலே! – தேவா
வாருமையா என்னுள்ளத்திலே!
சரணங்கள்
1. வேதனையுண்டாக்கும் வேர்
யாவையும் நீர் பிடுங்க – வாருமையா
2. சாலொமோன் தேவாலயத்தில்
மேகம்போல் வந்தவரே – வாருமையா
3. சோதனை நாட்களிலே
நாதனே உம்மை நம்ப – வாருமையா
4. முச் சத்துராதிகளை
நிச்சயமாய் ஜெயிக்க – வாருமையா
5. போதனை செய்பவற்றை
சாதனை செய்திடவே – வாருமையா
6. பெந்தெகொஸ் தென்னும் நாளில்
வந்த பரிசுத்தரே! – வாருமையா
Vaarumaiyaa Ennullaththilae Lyrics in English
Vaarumaiyaa Ennullaththilae – Devaa
Vaarumaiyaa Ennullaththilae
1.Veathanaiyundaakkum Vear
Yaavaiyum Neer Pidunga – Vaarumaiyaa
2.Salomon Devaalayaththil
Megam Pol Vanthavarae – Vaarumaiyaa
3.Sothanai Naatkalilae
Naathanae Ummai Namba -Vaarumaiyaa
4.Mutch Saththuraathikalai
Nitchayamaai Jeyikka –Vaarumaiyaa
5.Pothanai Seipavattrai
Saathanai Seithidavae – Vaarumaiyaa
6.Penthekos thennum Naalil
Vantha Parisuththarae – Vaarumaiyaa
வாருமையா என்னுள்ளத்திலே – Vaarumaiyaa Ennullaththilae
பல்லவி
வாருமையா என்னுள்ளத்திலே
வாருமையா என்னுள்ளத்திலே.
சரணங்கள்
1.நாசமுண்டாக்கும் பாசம்
யாவற்றையும் நீக்கிட
2.சாலொமோன் ஆலயத்தில்
மேகம்போல் தோன்றினவா
3.சோதனைக் காலமதில்
நாதா உம்மைப் பற்ற யான்
4. பெந்தேகொஸ்தே முருகில்
வந்த தேற்றரவாளா!
5. அற்பராம் எங்களையே
தற்பரா சுத்திசெய்ய
Vaarumaiyaa Ennullaththilae
Vaarumaiyaa Ennullaththilae
1.Naasamundakkum Paasam
Yaavattraiyum Neekkida
2.Salomon Aalayathil
Megam Poal Thontrinava
3.Sothanai Kaalamathil
Naatha Ummai Pattra Yaan
4.Penthekosthe Murugil
Vantha Thettaravaala
5.Arparaam Engalaiyae
Tharparaa Suththi Seiya
- Ummaithaan Ninaikiren – உம்மைதான் நினைக்கின்றேன்
- எங்கள் இயேசு வந்ததால் – Engal Yesu Vandhadhal
- யூத ராஜ சிங்கம் – Yudha Raja Singam
- Kristhuvukkul En Jeevan – கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
- மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar