வேளை இது சபையே – Vealai Ithu Sabayae

Deal Score+1
Deal Score+1

வேளை இது சபையே – Vealai Ithu Sabayae

பல்லவி

வேளை இது சபையே -நித்திரையை
விடு எழுந்திருக்க -நல்ல

அனுபல்லவி

நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்
காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட -வேளை

சரணங்கள்

1.நாம் விசுவாசிகளாய்த் திரும்பின
நல்வேளை தன்னிலுமே ,
ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு
அண்டையிற்கிட்டிய தென்றறி ந்தோமல்லோ.- வேளை

2.பாவ இருள் விடுத்தோம் -பகலத்துக்
கான வொளியடுத்தோம்;
மேவுமந்தகார வேஷக்கிரியையை
விடு வெளிச்சப் பேராயுதம் பூண்டிட ,- வேளை

3.தானவனாலயமே- உன்தனுட
சரீரமும் ஆத்துமமும்
நானிலமீதேசு நாயகர்க்கேற்க்காமல்
மேனியைப் பேணும் விருப்பமாகாது -வேளை

4.கத்தரினாலயத்தைக் -கொடுப்போனைக்
கர்த்தர் கெடுப்பதல்லால்
நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி
நீடூழியும் நரகாழியில் வேவானே -வேளை

Vealai Ithu Sabayae song lyrics in English

Vealai Ithu Sabayae Niththiraiyai
Vidu Elunthirukka Nalla

Naalaikku Innoruvealaikku Entrennamal
Kaalaththai Thappamal Kaikut Pidithida

1.Naam Visuvasikalaai Thirumbina
Nal Vealai Thannilumae
Aamethu Nal Vealai Aiyanin Ratchippu
Andaiyir Kittiya Thentrarinthomallo

2.Paava Irul Viduthom Pagalaththu
Kaana Voliyeaduththom
Meavunthakaara Veasakkiriyai
Vidu Velicha Pearayutham Poondida

3.Thaanavanaalayamae Unthanuda
Sareeram Aathumamum
Naanilameethesu Naayarkearkkaamal
Meaniyai Peanum Viruppamagaathu

4.Kaththarinaalayaththai Koduponai
Karthar Kedupathallaal
Niththiya Deva Kobakkinaikalaakki
Needuliyum Narakaaliyil Veavanae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo