வெள்ளை போலம் வாசம் – Vellam polam Vaasam Veesi

Deal Score0
Deal Score0

வெள்ளை போலம் வாசம் – Vellam polam Vaasam Veesi Tamil Christian Song Lyrics

வெள்ளை போலம் வாசம் வீசி
தூப ஸ்தம்பம் போல வந்து நின்றார்
ஆயிரம் பேரில் சிறந்தவராம்
அடிமை அன்பிற்கு உரியவராம்
இவரே என் ஆத்தும நேசரே-2

ஆழம் ஆழத்தை அழைக்கிறது
அன்போ அன்பை கேட்கிறது
இவரே என் நேசர்
இவரே என் நன்பர்
இவரே என் ஆசை இயேசுவே -2

1.வெள்ளை கண்கள் கால்கள் தூண்டல்
மான்கள் போல குதித்து வருபவர்
காட்டு மரங்களில் கிச்சிலியாம் புஷ்பங்கள்
நடுவே மெய்பவராம்
இவரே என் ஆத்தும நேசரே-2 – ஆழம்

2.வயல்களின் ஓரம் தங்கும் நேரம்
உந்தன் நிமித்தம் உள்ளம் பொங்கும் நேரம்
வாயின் முத்தத்தால் முத்தமிடும்
வலக்கரத்தாலே அணைத்து கொள்ளும் நீரே
என் ஆத்தும நேசரே-2 – ஆழம்

Vellam polam Vaasam Veesi Song lyrics in English

Vellam polam Vaasam Veesi
Thooba Sthambam Pola Vanthu Nintraar
Aayiram peril Siranthavaraam
Adimai Anbirkku Uriyavaraam
Ivarae En Aathuma Nesarae -2

Aazham Aazhaththai Alaikkirathu
Anbo Anbai Keatkirathae
Ivarae En Nesar
Ivarae En Nanbar
Ivarae En Aasai Yesuvae -2

1.Vellai kangal Kaalgal Thoondal
Maangal Pola Kuthithu Varubavar
Kaattu Marangalil Kitchiliyaam Pushpangal
Naduve meipavaraam
Ivarae En Aathuma Nesarae -2- Aalam

2.Vayalkalin Ooram Thangum Neram
Unthan Nimitham Ullam Pongum Neram
Vaayin Muththathaal Muththamidum
Valkarathalae Anaithu Kollum Neerae
Ivarae En Aathuma Nesarae -2- Aalam

வெள்ளை போலம் வாசம் song lyrics, Vellam polam Vaasam Veesi song lyrics.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo