Vinnil Oor Natchathiram Lyrics – விண்ணில் ஓர் நட்சத்திரம்

Deal Score+1
Deal Score+1

Vinnil Oor Natchathiram Lyrics – விண்ணில் ஓர் நட்சத்திரம்

1. விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே
தூதர்கள் பாடல்கள் பாடிடவே
தாவீதின் மரபினில் தோன்றினாரே
மரியன்னை புதல்வனாய் அவதரித்தார்

பல்லவி:

ஆனந்தம் பரமானந்தம்
இயேசு பாலனை வாழ்த்திடுவோம்
ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்
இச் சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம்.

2. மந்தையை காக்கும் ஆயர்களும்
சாஸ்த்ரிகள் மூவரும் வந்தனரே
புல்லனைப் பாலனை கண்டனரே
பொன் போளம் தூபமும் படைத்தனரே.

3. பெத்லகேம் ஊரில் ஏழைக் கோலமாய்
மானிடர் வாழவே வந்துதித்தார்
இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார்
மன்னாதி மன்னனாம் மனுவேலனே.

Vinnil Oor Natchathiram Lyrics in English

1.Vinnil Oor Natchathiram Thontridavae
Thootharkal Paadalkal Paadidavae
Thaveethin Marabinil Thontrinaarae
Mariyannai Puthalvanaai Avatharithaar

Aanantham Paramanantham
Yesu paalanai Vaazhthiduvom
Aarparippom Naam Aagamazhivom
Itch-santhosha seithiyai Engum kooruvom

2.Manthaiyai Kaakkum Aayarkalum
Shasthirikal Moovarum vanthanarae
Pullanai paalanai kandanarae
Pon poolam thubamum padaithanarae

3.Bethalahem Ooril Yealai kolamaai
Maanidar vaazhavae vanthuthithaar
Inninal Nalam pera Iraivan vanthaar
Mannaathi Mannanaam manuvealanae.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo