யார் என்னை – Yaar Ennai kurta

Deal Score0
Deal Score0

யார் என்னை – Yaar Ennai kurta paduthinaalum , Sagayarae Tamil Christian song lyrics, written Conceived & Composed By Ps. Reenukumar.

யார் என்னை குற்றப்படுத்தினாலும்
ஐயரே நீர் என்னை விட்டு கொடுக்கவில்லை
நானே என்னை விரும்பாதபோதும்
ஐயரே உம் அன்பு என்மேல் குறையவில்லை

உதாசினமாய் என்னை உதரி தள்ளின போதும்
நீர் என்னை சேர்த்து கொண்டீர்
உதாசினமாய் என்னை உதரி தள்ளின போதும்
நீர் என்னை மகனே என்றீர்

உம் அன்பு போதும்
வேறொன்றும் வேண்டாம்
நேசரின் அன்பு போதும்
வேற எதுவும் வேண்டாம்
உதாசினமாய் என்னை உதவி தள்ளின போதும்
நீர் என்னை சேர்த்து கொண்டீர்

பலரால் நான் உடைக்கப்பட்டேன்
ஆனால் பரன் என்னை உருவாக்கினீர்
என் பலவீனம் என் பெயரானது
ஆனால் நீர் எந்தன் பலனானீர்

சான்றிதழ்கள் இல்லை
சான்றோர்களும் இல்லை
சகாயர் நீர் போதும்

எனக்கு சான்றிதழ்கள் இல்லை
என்னிடம் சான்றோர்களும் இல்லை
சகாயர் நீர் போதும்

என் கரைகள் அனேகம் உண்டு
ஐயரை கரை நீக்க காயப்பட்டீர்
என் மீறுதல்கள் கணக்கே இல்லை
ஆனால் கணக்கில்லா கிருபை தந்தீர்
தாலந்தும் இல்லை தகுதியும் இல்லை
தந்தை நீர் போதுமே
என்னிடம் தாலந்தும் இல்லை தகுதி இல்லை
தந்தை நீர் போதுமே

யார் என்னை song lyrics,Yaar Ennai kurta song lyrics. tamil songs. Sagayarae song lyrics

Yaar Ennai kutra Song lyrics in English

Yaar Ennai kutra paduthinaalum
Iyarae , neer ennai vittu kodukka villai – Yaar Ennai Kuttra Paduthinalum

Nanae ennai virumbaadha podhum,
Iyarae, um anbu en mel Kuraiyavillai

Chorus:

Udhasinamai ennai udhari thallinapodhum,
Neer ennai serthu kondeer
Udhasinamai ennai udhari thallinapodhum,
Neer ennai maganae endreer

Um anbu podhum
Vaerondrum vendaam
Nesarin anbu podhum
Vaeredhuvum vendaam
Udhasinamai ennai udhari thallinapodhum,
Neer ennai serthu kondeer

Verse :
Palaraal naan udaikka pattaen
Aanal paran ennai uruvakkineer
Belaveenam en peyar aanadhu
Aanal, neer endhan belanaaneer

Saandridhazhgal illai,
Saandroargalum illai
Sagayar neer podhumae

Enakku saandridhazhgal illai,
Ennidam saandroargalum illai
Sagayar neer podhumae

Um anbu podhum
Vaerondrum vendaam

Nesarin anbu podhum
Vaeredhuvum vendaam

Saandridhazhgal illai,
Saandroargalum illai
Sagayar neer podhumae

Verse :
En karaigal anaegam undu
Iyarae Karai neekka kaayappatteer
En meerudhalgal kanakkae illai
Aanal kanakkilla kirubai thandheer
Thaalandhum illai thagudhiyum illai
Thandhai Neer podhumae
Ennidam Thaalandhum illai thagudhiyum illai
Thandhai Neer podhumae

Um anbu podhum
Vaerondrum vendaam
Nesarin anbu podhum
Vaeredhuvum vendaam

Thaalandhum illai thagudhiyum illai
Thandhai Neer podhumae
Ennidam Thaalandhum illai thagudhiyum illai
Thandhai Neer podhumae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo