YAH Enta DEVANUKU Namaskaram – யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் song lyrics
யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்
சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம்-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4
1.யெகோவா ஏலோஹிம் சிருஷ்டிப்பின் தேவன்
யெகோவா ஓசேனு புதிதாக செய்திடுவார்-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4
2.யெகோவா யீரே எனக்காக கருதிடுவார்
யெகோவா ராஃப்பா சுகத்தை தந்திடுவார்-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4
3.யெகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்கிடுவார்
யெகோவா சித்தேனு நீதியின் அஸ்திபாரம்-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4
4.யெகோவா அடோனாய் என்னுடைய பலமானவர்
யெகோவா ஷம்மா என் கூடவே இருக்கிறார்-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4
யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்
சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம்-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4