Yahweh En Koo kural – யாவே என் கூக்குரல்

Deal Score+1
Deal Score+1

Yahweh En Koo kural – யாவே என் கூக்குரல்

யாவே யாவே யாவே யாவே
என் கூக்குரல் கேட்டீரய்யா
என் வேதனை அறிந்தீரய்யா
என் கண்ணீரை கண்டீரய்யா
விடுதலை தந்தீரய்யா

அளவில்லா அன்பு கூர்ந்து
உம் சிறகுகளால் மூடினீரே -2
சமுத்திரம் திறந்து
பார்வோனை அழித்து – 2
விடுதலை தந்தீரே
வெற்றியை தந்தீரே
– யாவே

இரட்டிப்பான நன்மை தந்து
என் சிறையிருப்பை மாற்றினீரே-2
ராஜாக்களாக லேவியராக -2
உமக்கென தெரிந்து கொண்டீர்- ஐயா
– யாவே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo