Yesu Patta Maa balatha – இயேசு பட்ட மா பலத்த
Yesu Patta Maa balatha – இயேசு பட்ட மா பலத்த
1.இயேசு பட்ட
மா பலத்த
ஐந்து காயம் வாழ்த்துவேன்;
மீட்பளிக்கும்
உயிர்ப்பிக்கும்
அதையே வணங்குவேன்.
2.பாதம் வாழ்த்தி
என்னைத் தாழ்த்தி
பாவத்தை அரோசிப்பேன்;
எனக்காக
நீர் அன்பாக
பட்ட வாதைக்கழுவேன்.
3.மாளுகையில்
மீட்பர் கையில்
ஆவியை ஒப்புவிப்பேன்;
நான் குத்துண்ட
திறவுண்ட
பக்கத்தில் ஒதுங்குவேன்.
Yesu Patta Maa Balatha song lyrics in English
1.Yesu Patta
Maa Balatha
Ainthu Kaayam Vaalthuvean
Meetpalikkum
Uyirpikkum
Athaiyae Vanguvean
2.Paatham Vaalthi
Ennai Thaalthi
Paavaththai Aarosippean
Enakkaga
Neer Anbaaga
Patta Vaathaikaluvean
3.Maalukaiyil
Meetpar Kaiyil
Aaviyai Oppuvippean
Naan Kuththunda
Thiravunda
Pakkathil Othunguvean