YESUVAE NEER PARISUTHAR – இயேசுவே நீர் பரிசுத்தர் song lyrics

Deal Score0
Deal Score0

இயேசுவே நீர் பரிசுத்தர் / 3
பரிசுத்தரே
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பரிசுத்தரை

இயேசுவே நீர் நல்லவர் / 3
ஆராதிப்பேன்
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நல்லவரை

இயேசுவே நீர் பெரியவர் / 3
ஆராதிப்பேன்
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பெரியவரை

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo