
இயேசுவின் நாமமே – YESUVIN NAAMAME
இயேசுவின் நாமமே – YESUVIN NAAMAME
இயேசுவின் நாமமே
மேலான நாமமே
எல்லா நாமத்திற்கும்
மேலான நாமமே
பரிசுத்தமாள இயேசுவின் நாமத்தை
ஸ்தோத்தரிப்போம் துதிப்போம்
வல்லமையில் பெரிய இயேசுவின் நாமத்தை
ஸ்தோத்தரிப்போம் துதிப்போம்
அவர் நாமம் சமீபமாய்
இருப்பதால் ஸ்தோத்தரிப்போம்
மகிமை பொருந்திய இயேசுவின் நாமத்தை
ஸ்தோத்தரிப்போம் துதிப்போம்
மகத்துவமான இயேசுவின் நாமத்தை
ஸ்தோத்தரிப்போம் துதிப்போம்
அவர் நாமம் பலத்தத் துருகம்
அதனால் ஸ்தோத்தரிப்போம்
இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
And the name of the second river is Gihon: the same is it that compasseth the whole land of Ethiopia.
ஆதியாகமம் | Genesis: 2: 13