Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை

Deal Score+1
Deal Score+1

Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை அறிந்து

யுகம் பல முன்பே என்னை அறிந்து
தாயின் கருவில் என்னை தெரிந்து
வாழ்வில் என்றும் என்னை ஆட்சி செய்பவரே
பாதைகள் எல்லாம் செவ்வையானது
இருள் மறைந்து ஒளி பிறந்தது
நித்திய ஜீவன் பரிசாய் நல்கியதால்

நீர் என் பட்சம் இருப்பதினால்
எதிர்க்க ஒருவனும் துணிவதில்லை
உம்மில் அன்பு கூறியதால்
நன்மைகள் ஒன்றுக்கும் குறைவில்லை
கவலைகள் இல்லை ….கண்ணீர் இல்லை
துன்பம் துயரம் ……ஒன்றும் இல்லை
நேசர் என்னுள் வாசம் செய்கின்றார்
(யுகம் பல முன்பே என்னை அறிந்து)
உம் கரம் என் மேல் இருப்பதினால்
பாவம் யாவையும் போக்கி தந்தீர்
ஆவியின் கனியை ஈன்றதினால்
பாவியின் பிணியை நீக்கி தந்தீர்
சமாதானம் உண்டு …சந்தோஷம் உண்டு
கிருபை உண்டு….. மகிமை உண்டு
கர்த்தர் சித்தம் என்றும் எனக்குண்டு.
(யுகம் பல முன்பே என்னை அறிந்து)

Yugam pala munbe ennai arindhu
Thayin karuvil ennai therindhu
Vazhvil endrum ennai aatchi seibavare
Paadhaigal ellam sevvaiyanadhu
Irul maraindhu oli pirandhadhu
Nithiya jeevan paraisai nalgiyadhal

Neer en patcham iruppadhinal
Edhirka oruvanum thunivadhillai
Ummil anbu kooriyadhal
Nanmaigal ondrukkum kuraivillai
Kavalaigal illai kanneer illai
Thunbam thuyaram ondrum illai
Nesar ennul vaasam seihindrar
( Yugam pala munbe ennai arindhu )

Um karam en mel iruppadhinal
Paavam yavaiyum poki thandheer
Aaviyin kaniyai eendradhinal
Paaviyin piniyai neeki thandheer
Samadhanam undu Sandhosham undu
Kirubhai undu mahimai undu
Karthar sitham endrum enakkundu
( Yugam pala munbe ennai arindhu )

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo