Yuththam Seivom Vaarum Lyrics – யுத்தம் செய்வோம் வாரும்
Yuththam Seivom Vaarum Lyrics – யுத்தம் செய்வோம் வாரும்
1. யுத்தம் செய்வோம், வாரும்
கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர்
பின்னே செல்வோமே!
வெற்றி வேந்தராக
முன்னே போகிறார்
ஜெயக் கொடி ஏற்றி
போர் நடத்துவார்.
யுத்தம் செய்வோம் வாரும்,
கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர்
பின்னே செல்வோமே!
2. கிறிஸ்து வீரர்காள், நீர்
வெல்ல முயலும்
பின்னிடாமல் நின்று
ஆரவாரியும்!
சாத்தான் கூட்டம் அந்த
தொனிக்கதிரும்
நரகாஸ்திவாரம்
அஞ்சி அசையும்!
3. கிறிஸ்து சபை வல்ல
சேனை போன்றதாம்
பக்தர் சென்ற பாதை
செல்கின்றோமே நாம்
கிறிஸ்து தாசர் யாரும்
ஓர் சரீரமே
விசுவாசம், அன்பு,
நம்பிக்கை ஒன்றே.
4. கிரீடம், ராஜ மேன்மை
யாவும் சிதையும்
கிறிஸ்து சபைதானே
என்றும் நிலைக்கும்
நரகத்தின் வாசல்
ஜெயங்கொள்ளாதே,
என்ற திவ்விய வாக்கு
வீணாய்ப் போகாதே.
5. பக்தரே, ஒன்றாக
கூட்டம் கூடுமேன்
எங்களோடு சேர்ந்து
ஆர்ப்பரியுமேன்;
விண்ணோர் மண்ணோர் கூட்டம்
இயேசு ராயர்க்கே
கீர்த்தி, புகழ், மேன்மை
என்றும் பாடுமே.
Yuththam Seivom Vaarum Lyrics in english
1.Yuththam Seivom Vaarum
Kiristhu Veerarae
Yeasu Seanai Karththar
Pinnae Selvomae
Vettri Ventharaaga
Munnae Pogiraar
Jeya Kodiyeattri
Poor Nadaththuvaar
Yuththam Seivom Vaarum
Kiristhu Veerae
Yeasu Seanai Kaththar
Pinnae Selvomae
2.Kiristhu Veerarkal Neer
Vella Muyalaum
Pinnidaamal Nintru
Aaravaariyum
Saaththaan Kootam Antha
Thonikkathirum
Narakaasthivaaram
Anji Aasaiyum
3.Kiristhu Sabai Valla
Senai Pontrathaam
Bakththar Sentra Paathai
Selkintromae Naam
Kiristhu Thaasar Yaarum
Oor Sareeramae
Visuwaasam Anbu
Nambikkai Ontrae
4.Greedam Raaja Meanmai
Yaavum Sithaiyum
Kiristhu Sabaithaane
Entrum Nilaikkum
Naragaththin Vaasal
Jeyankollathae
Entra Dhivviya Vaakku
Veenaaai Pogatahe
5.Baktharae Ontrraga
Kottam Koodumean
Engalodu Searnthu
Aarppariyumean
Vinnor Mannor
Koottam Yeasu Raayarkkae
Keerththi Pugal Meanmai
Entrum Paaduame
யுத்தம் செய்வோம் – Yuththam Seivom
1. யுத்தம் செய்வோம், வாரும் கிறிஸ்து வீரரே
இயேசு சேனை கர்த்தர் பின் செல்வோமே
வெற்றி வேந்தராக முன்னே போகிறார்
ஜெயக் கொடியேற்றிப் போர் நடத்துவார்
பல்லவி
யுத்தம் செய்வோம், வாரும் கிறிஸ்து வீரரே
இயேசு சேனை கர்த்தர் பின் செல்வோமே
2. கிறிஸ்து வீரர்கள், நீர் வெல்ல முயலும்
பின்னிடாமல் நின்று ஆரவாரியும்
சாத்தான் கூட்டம் அந்த தொனிக்கதிரும்
நரகாஸ்திவாரம் அஞ்சி அசையும்
3. கிறிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம்
சுத்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்
கிறிஸ்து தாசர் யாரும் ஓர் சரீரமே
விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஒன்றே
4. கிரீடம் ராஜ மேன்மை யாவும் சிதையும்
கிறிஸ்து சபை தானே என்றும் நிலைக்கும்
நரகத்தின் வாசல் ஜெயம் கொள்ளாதே
என்ற திவ்ய வாக்கு வீணாய்ப் போகாதே
5. பக்தரே ஒன்றாகக் கூட்டம் கூடுமேன்
எங்களோடு சேர்ந்து ஆர்ப்பரியுமேன்
விண்ணோர் மண்ணோர் கூட்டம் இயேசு ராயர்க்கே
கீர்த்தி புகழ் மேன்மை என்றும் பாடுமே
1.Yuththam Seivom
Vaarum Kiristhu Veerarae
Yeasu Seanai Karththar
Pin Solvomae
Vettri Ventharaaga
Munnae Pogiraar
Jeya Kodiyeattri
Poor Nadaththuvaar
Yuththam Seivom
Vaarum Kiristhu Veerae
Yeasu Seanai Kaththar
Pin Solvomae
2.Kiristhu Veerarkal
Neer Vella Muyalaum
Pinnidaamal
Nintru Aaravaariyum
Saaththaan Kootam
Antha Thonikkathirum
Narakaasthivaaram
Anji Aasaiyum
3.Kiristhu Sabai
Valla Senai Pontrathaam
Suththar Sentra Paathai
Selkintromae Naam
Kiristhu Thaasar
Yaarum Oor Sareeramae
Visuwaasam Anbu
Nambikkai Ontrae
4.Greedam Raaja Meanmai
Yaavum Sithaiyum
Kiristhu Sabaithaane
Entrum Nilaikkum
Naragaththin Vaasal
Jeyankollathae
Entra Dhivviya Vaakku
Veenaaai Pogatahe
5.Baktharae Ontrraga
Kottam Koodumean
Engalodu Searnthu
Aarppariyumean
Vinnor Mannor
Koottam Yeasu Raayarkkae
Keerththi Pugal Meanmai
Entrum Paaduame