yuutharaajasingam uyirththezunthaar யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்

Deal Score+4
Deal Score+4

யூத ராஜ சிங்கம்

1. யூத ராஜ சிங்கம் உயிர்த் தெழுந்தார்!
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்!
2. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே – யூத
3. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனை துதித்திடவே – யூத
4. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத
5. எழுந்தார் என்ற தொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத
6. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அக மகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் – யூத
7. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை – யூத
8. கிறிஸ்தோரே நாம் அவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தைச் சிரமணிவோம் – யூத

Yuutha Raajasingam uyirthezunthaar

Yuutha Raajasingam uyirthezunthaar
uyirthezunthaar naragai jeyithezunthaar
Vedhala kanagal oodidave
oodidave urugi vaadidave – Yuutha
Vaanathin seynaigal thuthidave
thuthidave paranai thuthidave – Yuutha
maranathin sangliligal theripattana
theripattana nodiyil muripattana – Yuutha
yezhunthar entra thoni engum kekuthey
engum kekuthey bayathai entrum neeguthey – Yuutha
maadhar thutharai kandaga mazhinthar
aga mazhinthar paranai avar pugalnthar – Yuutha
yuritha kristhu eni maripathillai
maripathillai eni maripathillai – Yuutha
kristhorae naam avar paatham panivom
paatham panivom pathathai siramanivom – Yuutha
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo