அந்தி சந்தி மத்தியான- Anthi Santhi maththiyana
அந்தி சந்தி மத்தியான- Anthi Santhi maththiyana
அந்தி சந்தி மத்தியான வேளையிலும்
ஆண்டவரே உம்மை நான் பாடிடுவேன்
பாடிடுவேன் நான் பாடிடுவேன்
அல்லேலூயா நான் பாடிவேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -4
1. இம்மட்டும் காத்த எபிநேசரே இனிமேலும்
காக்கும் இம்மானுவேலே – அல்லேலூயா
2. கண்ணீரை போக்கும் கருணை தேவா
காலமெல்லாம் காக்கும் அருமை தேவா
3. என் பாவம் சுமந்த ஏசுபரா
என்னோடு இருக்கும் யெகோவாஷம்மா
4. மூன்றாம் நாள் உயிர்த்த மகிமை தேவா
மூச்சுள்ள வரையில் பாடிடுவேன்
5. மேகத்தில் வந்து என்னை சேர்க்கும் தேவா
சீக்கிரம் வாரும் வாஞ்சிக்கிறேன்