அப்பா அப்பா உண்மை நம்பி- Appa Ummai Nambi

Deal Score0
Deal Score0

அப்பா! அப்பா! உண்மை! நம்பி
அப்பா அப்பா! இயேசப்பா
உம்மை நம்பி வந்தேன் நானப்பா
என்னை என்றும் கைவிடமாட்டீர் – நீர்
என்னை விட்டு விலகிடமாட்டார்
– அப்பா அப்பா!

1.உம்மையே நம்பி நான் வந்திருக்கிறேன்
உம்மிலே கனிதர நிலைத்திருக்கிறேன்
உம்மை நம்பி வந்து விட்டதால் – நான்
உயிரோடு பிழைத்திருக்கிறேன்.
– அப்பா அப்பா!

2.அன்னையும் தந்தையும் மறந்து போகலாம்
ஆத்மநேசர் என்னையும் மறப்பதில்லையே
உறவுகளும் பகையாகலாம் – நீர்
ஒருவர் மடடும் எனக்குப் போதுமே
– அப்பா அப்பா!

3. பாவமும் சாபமும் நிக்கிவிட்டீரே
பரிசுத்தமாய் என்னையும் மாற்றி விட்டீரே
பாசமுள்ள நேசர் இருக்கிறீர்்
உமதன்பினாலே கவர்ந்திழுக்கிறீர்
– அப்பா அப்பா!

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo