அம்மா என்றழைக்க யாருமில்லை – AMMA ENDRALAIKKA YAARUMILLAI Lyrics
அம்மா என்றழைக்க யாருமில்லை
அழுது கலங்குகிறேன்…. ஓ
உடைந்த உள்ளத்தின் பாரத்தை
அறிய யாருமில்லையே – (2)
அம்மா அம்மா
உங்க முகத்தை நான் பார்க்கணும்
அம்மா அம்மா
உங்க பேச்சை நான் கேட்கணும்
1) பணமிருந்தாலும் பெயர் இருந்தாலும்
உங்க அன்பு இல்லையே
யார் இருந்தாலும் உறவிருந்தாலும்
தனிமையில் வாடுகிறேன் – (2)
அம்மா அம்மா
உங்க முகத்தைப் பார்க்கணுமே
அம்மா அம்மா
உங்க பேச்சை கேட்கணுமே
2) உடைந்த நாட்களில் நடந்த போது
தேற்ற யாருமில்லை…. ஓ
அம்மா என்றழைத்த நாட்களை
நினைத்து
உள்ளம் ஏங்கின்றதே-(2)
அம்மா அம்மா
உங்க முகத்தைப் பார்க்கணுமே
அம்மா அம்மா
உங்க பேச்சை கேட்கணுமே
AMMA ENDRALAIKKA YAARUMILLAI Lyrics in English
AMMA ENDRALAIKKA YAARUMILLAI
ALUDHU KALANGUGIREN…. OHHH
VUDAINDHA VULLATHIN BAARATHAI ARIYA
YAARUMILLAIYAE -(2)
AMMA AMMA
VUNGA MUGATHAI NAAN PARKANUMM
AMMA AMMA
VUNGA PECHAI NAAN KETKANUM
1) PANAMIRUNDALUM PEYAR IRUNDAALUM
VUNGA ANBU ILLAIYAE
YAAR IRUNDAALUM VURAVIRUNDHALUM
THANIMYIL VAADUGIREN -(2)
AMMA AMMA
VUNGA MUGATHAI PAARKANUMAE
AMMA AMMA
VUNGA PECHAI KETKANUMAE
2) VUDAINDHA NAATKALIL NADANDHA PODHU
THAETRA YARUMILLAI…..OHHH
AMMA ENDRALAITHA NAATKALAI
NINAITHU
VULLAM AENGINDRADHAE -(2)
AMMA AMMA
VUNGA MUGATHAI PAARKANUMAE
AMMA AMMA
VUNGA PECHAI KETKANUMAE