அ ஆ இ ஈ நான்கெழுத்து
Deal Score0
Shop Now: Bible, songs & etc
அ , ஆ , இ , ஈ நான்கெழுத்து
அர்த்தம் நிறைந்த உயிரெழுத்து
1. அ ‘ னா குறிப்பது அன்பு
அன்பின் தெய்வமாய் இருப்பவர் இயேசு
ஆவன்னா குறிப்பது ஆத்மா
ஆத்மா இரட்சிப்பை அருள்பவர் இயேசு
2. இ ‘ னா குறிப்பது இரக்கம் – மகா
இரக்கத்தின் ஐசுவரியம் இயேசு
‘ ஈ ‘ யன்னா குறிப்பது ஈகை – தேவ
ஈகையின் முடிவே சிலுவை