இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை – Immattum Jeevan Thantha
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை – Immattum Jeevan Thantha
1. இம்மட்டும் ஜீவன் தந்த
கர்த்தாவை அத்தியந்த
பக்தி விநயமாகப்
பாடித் துதிப்போமாக.
2 திக்கற்றவரைக் காரும்,
நோயாளிகளைப் பாரும்,
துக்கித்தவரைத் தேற்றும்
சாவோரைக் கரையேற்றும்
3.பரத்துக்கு நேராக
நடக்கும்படியாக
அடியாரை எந்நாளும்
தேவாவியாலே ஆளும்
4 அடியார் அத்தியந்த
பணிவாய்க் கேட்டு வந்த
நன்மைகளை அன்பாகத்
தந்தருளுவீராக.
Immattum Jeevan Thantha song lyrics in English
1.Immattum Jeevan Thantha
Karthavai Aththiyantha
Bakthi Vinayamaaga
Paadi Thuthipomaga
2.Thikkattravarai Kaarum
Noyalikalai Paarum
Thukkiththavarai Theattrum
Saavorai Karaiyeattrum
3.Parathukku Nearaga
Nadakkumpadiyaga
Adiyaarai Ennaalum
Devaviyalae Aalum
4.Adiyaar Aththiyantha
Paniyaai Keattu Vantha
Nanmaigalai Anbaaga
Thantharulveeraga