இம்மையின் துக்கம் துன்பம் – Immaiyin Thukkam Thunbam Lyrics

Deal Score0
Deal Score0

இம்மையின் துக்கம் துன்பம் – Immaiyin Thukkam Thunbam Lyrics

1.இம்மையின் துக்கம், துன்பம்
கண்ணீரும் மாறிப்போம்;
முடிவில்லாத இன்பம்
பரத்தில் பெறுவோம்.

2. இதென்ன நல்ல ஈடு,
துன்பத்துக்கின்பமா?
பரத்தில் நிற்கும் வீடு
மரிக்கும் பாவிக்கா?

3.இப்போது விழிப்போடு
போராட்டம் செய்குவோம்;
விண்ணில் மகிழ்ச்சியோடு
பொற் கிரீடம் சூடுவோம்

4.இகத்தின் அந்தகார
ராக்காலம் நீங்கிப்போம்;
சிறந்து ஜெயமாக
பரத்தில் வாழுவோம்.

5.நம் சொந்த ராஜாவான
கர்த்தாவை நோக்குவோம்;
கடாட்ச ஜோதியான
அவரில் பூரிப்போம்.

Immaiyin Thukkam Thunbam Lyrics in English

1.Immaiyin Thukkam Thunbam
Kanneerum Maarippom
Mudivillatha Inbam
Paraththil Peruvom

2.Ethenna Naal Eedu
Thunbaththukinbamaa
Paraththil Nirkkum Veedu
Marikkum Paavikka

3.Ippothu Vixhipodu
Porattam Seiguvom
Vinnil Magilchiyodu
Por Kireedam Sooduvom

4.Egaththin Anthakaara
Raakkaalam Neengipom
Siranthu Jeyamaaga
Paraththil Vaazhuvom

5.Nam Sontha Raajavaana
Karththavai Nokkuvom
Kadatcha Jothiyaana
Avaril Poorippom

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo