இயேசுவே கவலைகள் போக்கும் மாமருந்தே – Yesuve Kavalaigal Pokkum Mamarunthu
இயேசுவே கவலைகள் போக்கும் மாமருந்தே – Yesuve Kavalaigal Pokkum Mamarunthu
இயேசுவே கவலைகள் போக்கும்
மாமருந்தே
கருத்தாய் நானும் பாடிடுவேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
கருத்தாய் நானும் பாடிடுவேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
உம் நாமம் சொல்ல சொல்ல
சந்தோஷம் பிறக்குதையா
உம் நாமம் சொல்ல சொல்ல
சந்தோஷம் பிறக்குதையா
வானிலும் பூவிலும் மேலான நாமம்
மகிழ்ந்து பாடிடுவேன்
வானிலும் பூவிலும் மேலான நாமம்
மகிழ்ந்து பாடிடுவேன்
இயேசுவே கவலைகள் போக்கிடும்
மாமருந்தே
கருத்தாய் நானும் பாடிடுவேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
கருத்தாய் நானும் பாடிடுவேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
உம் வேதம் தியானிக்கையில்
என் ஆவி பெலன்கொண்டதே
உம் வேதம் தியானிக்கையில்
என் ஆவி பெலன்கொண்டதே
என்னை உயிர்ப்பிக்கும் தேவன் நீரே
உற்சாகமாய் பாடுவேன்
என்னை உயிர்ப்பிக்கும் தேவன் நீரே
உற்சாகமாய் பாடுவேன்
இயேசுவே கவலைகள் போக்கும்
மாமருந்தே
கருத்தாய் நானும் பாடிடுவேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
கருத்தாய் நானும் பாடிடுவேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
ஊக்கமாய் பிறர்க்கு ஜெபித்து
உம் பதிலைப் பெற்றேனையா
ஊக்கமாய் பிறர்க்கு ஜெபித்து
உம் பதிலைப் பெற்றேனையா
கேட்டதெல்லாம் தருகின்றீர்
நன்றி சொல்லிப் பாடுவேன்
கேட்டதெல்லாம் தருகின்றீர்
நன்றி சொல்லிப் பாடுவேன்
இயேசுவே கவலைகள் போக்கும்
மாமருந்தே
கருத்தாய் நானும் பாடிடுவேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
கருத்தாய் நானும் பாடிடுவேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
சோதனை கண்ணீரில்
தப்பிட வழி தந்தீர்
சோதனை கண்ணீரில்
தப்பிட வழி தந்தீர்
ஆபத்துக் காலத்தில் தஞ்சம் நீரே
நினைத்துப் பாடிடுவேன்
ஆபத்துக் காலத்தில் தஞ்சம் நீரே
நினைத்துப் பாடிடுவேன்
இயேசுவே கவலைகள் போக்கும்
மாமருந்தே
கருத்தாய் நானும் பாடிடுவேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
கருத்தாய் நானும் பாடிடுவேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே