இயேசுவே நீர் நல்லவர் – Yesuvey Neer Nallavar

Deal Score0
Deal Score0

இயேசுவே நீர் நல்லவர் – Yesuvey Neer Nallavar

இயேசுவே நீர் நல்லவர் -2
உடைக்கப்பட்ட நேரங்களில்
துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் -2
ரொம்ப நல்லவராய் இருப்பவரே – இயேசுவே நீர்

எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே -2
ரட்சிப்பின் பாத்திரத்தை
எடுத்துக்கொண்டு பாதத்தை
ஓயாமல் முத்தம் செய்கிறேன் -2 – இயேசுவே நீர்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo