உங்க கிருப இல்லேனாப்பா – Unga Kiruba Illanappa

Deal Score+2
Deal Score+2

உங்க கிருப இல்லேனாப்பா – Unga Kiruba Illanappa

உங்க கிருப இல்லேனாப்பா

என்னால் வாழ முடியாதப்பா

உங்க கிருப இல்லேனப்பா

என்னால் ஒட முடியாதப்பா -2

 

உங்க கிருப மேலானது

உங்க கிருப உயர்வானது

 

1.அலைந்து திரிந்த அந்த ஆகாருக்கு கிடைத்தது உங்க கிருப

தாகம் தீர்ந்தது உங்க கிருப-2 (உங்க கிருப மேலானது)

 

2.பார்வோன் போன்ற படைகள் வந்தாலும் காத்திடும் உங்க கிருப

பாதுகாத்திடும் உங்க கிருப-2 (உங்க கிருப மேலானது)

 

3.சிந்திய கதிர்களை பொறுக்கிய ரூத்திற்க்கு கிடைத்தது உங்க கிருப

போவாஸிடம் கிடைத்த கிருப-2 (உங்க கிருப மேலானது)

 

4.மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாளும் மாறாது உங்க கிருப

நிலை மாறாது உங்க கிருப-2 (உங்க கிருப மேலானது)

 

5.எரிகோ போன்ற தடைகள் வந்தாலும் உடைத்திடும் உங்க கிருப

மதிலை உடைத்திடும் உங்க கிருப -2 (உங்க கிருப மேலானது)

 

6.அடிமையில் கிடந்த ரூபவதி எஸ்தருக்கு கிடைத்தது உங்க கிருப

ஆகாஸ்வேரிடம் கிடைத்த கிருப-2 (உங்க கிருப மேலானது)

 

உங்க கிருப இல்லேனப்பா

என்னால் வாழ முடியாதப்பா

உங்க கிருப இல்லேனப்பா

என்னால் ஒட முடியாதப்பா-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Ruban raj Official
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo