உயிர்த்தெழுந்த இயேசுவையே – Uyirtheluntha yesuvaiye

Deal Score0
Deal Score0

உயிர்த்தெழுந்த இயேசுவையே – Uyirtheluntha yesuvaiye

உயிர்த்தெழுந்த இயேசுவையே கொண்டாடுவோம்
ஊரெல்லாம் நற்செய்தி சொல்லி மகிழ்வோம்
பாவ சாப நோய்களெல்லாம் நீக்கிடவே
மரித்த இயேசு நமக்காக உயிர்த்தெழுந்தாரே

மரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் கொண்டாடுவோம்
நமக்காக உயிர்த்தெழுந்தார் கொண்டாடுவோம் – 2

மரித்த இயேசு உயிர்த்தெழுந்தாரே
நமக்காக உயிர்த்தெழுந்தாரே – 2

1. உலகத்தை ஜெயிக்கவே ஜீவன் தந்தாரே
உண்மையாய் ஜீவிக்க கிருபை தந்தாரே
அவரைப்போல் உலகத்தில் வாழ்ந்து காட்டவே
மரித்த இயேசு நமக்காக உயிர்த்தெழுந்தாரே

மரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் கொண்டாடுவோம்
நமக்காக உயிர்த்தெழுந்தார் கொண்டாடுவோம் – 2

மரித்த இயேசு உயிர்த்தெழுந்தாரே
நமக்காக உயிர்த்தெழுந்தாரே – 2

2. சத்துருவை மேற்கொள்ளும் அதிகாரம் தந்தாரே
சாவையும் எதிர்த்திடும் தைரியம் தந்தாரே
அற்புதங்கள் அதிசயங்கள் செய்துகாட்டவே
மரித்த இயேசு நமக்காக உயிர்த்தெழுந்தாரே

மரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் கொண்டாடுவோம்
நமக்காக உயிர்த்தெழுந்தார் கொண்டாடுவோம் – 2

3. ஊழியம் செய்திட அபிஷேகம் தந்தாரே
ஊரெல்லாம் சென்றிட பெலனையும் தந்தாரே
ஜனங்களெல்லாம் நித்திய ஜீவன் காணவே
மரித்த இயேசு நமக்காக உயிர்த்தெழுந்தாரே

மரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் கொண்டாடுவோம்
நமக்காக உயிர்த்தெழுந்தார் கொண்டாடுவோம் – 2

மரித்த இயேசு உயிர்த்தெழுந்தாரே
நமக்காக உயிர்த்தெழுந்தாரே – 2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo