என்னே அஸ்திபாரம் – Ennae Asthipaaram
என்னே அஸ்திபாரம் – Ennae Asthipaaram
1.என்னே அஸ்திபாரம் தேவதாசரே
அவரின் வார்த்தையில் உங்கள் விஸ்வாசம்
இதைவிட மேலாய் என்ன சொல்லுவார்
இயேசுவே அடைக்க-லம் உந்தனுக்கே
ஆம் தனியாய் விடமாட்டார்
ஆம் விடமாட்டார்
தம் வாக்குகள் மாற்றிட மாட்டார்
ஆம் விடமாட்டார்
2.பயப்பட வேண்டாம் நான் உன்னோடுதான்
நான் உந்தன் தேவனே சகாயம் செய்வேன்
பலப்படுத்துவேன் நின்றிடச் செய்வேன்.
பலத்த கரத்தால் உன்னைத் தாங்குவேன்.
3.திரண்ட நீர் வழியாய் நடக்கச் செய்வேன்.
துக்கத்தின் வெள்ளம் புரளுவதில்லை
சோதனையில் ஆசிர் அளித்திட வருவேன்
துயறுரும் வேளையில் சுத்தமாக்குவேன்
4.உன் பாதை அக்கினி போல் இருந்தாலும்
என் கிருபை என்றும் உனக்கு போதும்
தீ ஜுவாலை தீண்டாதே நான் உன்னோடுதான்
உன் அழுக்கை நீக்கி புதிதாக்குவேன்.
Ennae Asthipaaram song lyrics in english
1.Ennae Asthipaaram Deva Thaasarae
Avarin Vaarththaiyil Ungal Viswaasam
Ithaivida Mealaai Enna Solluvaar
Yeasuvae Adaikkalam unthanukkae
Aam Thaniyaai Vida Maattaar
Aam Vida Maattaar
Tham Vakkukal Maattrida Maattaar
Aam Vida Maattaar
2.Bayapada Veandaam Naan Unnoduthaan
Naan Unthan Devanae Sahaayam Seivean
Balapaduththuvean Nintrida Seivean
Balaththa Karaththaal Unnai Thaanguvean
3.Thiranda Neer Vazhiyaai Nadakka Seivean
Thukkaththin Vellam Puraluvathillai
Sothanaiyil Aaseer Aliththida Varuvean
Thuyarum Vealaiyil Suththamaakkuvean
4.Un Paathai Akkini Poal Irunthaalum
En Kirubai Entrum Unakku Pothum
Thee Joovaalai Theendaathae Naan Unnoduthaan
Un Alukkkai Neekki Puthithakkuvean