என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume
என்னை பலப்படுத்திடுமே
உம் ஆவியானவரால்
நான் பெலவீனன்
நான் அறிவீனன்
நான் ஒன்றுமே
இல்லாதவன் (2)
என்னை பலப்படுத்திடுமே
அப்பம் கேட்டால் கல்லைக்கொடாதவர்
மீனைக்கேட்டால்
பாம்பைக்கொடாதவர்
முட்டை கேட்டால்
தேளைக்கொடாதவர்
என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை
நல்ல ஈவுகளை
கொடுப்பவர்
பரிசுத்தாவியை
கொடுப்பவர்
வேண்டிக்கொண்டால்
பதில் கொடுப்பவர்
என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை