என் உயிர் நேசர் இயேசுவை – En Uyir Neasar Yeasuvai
என் உயிர் நேசர் இயேசுவை – En Uyir Neasar Yeasuvai
பல்லவி
என் உயிர் நேசர் இயேசுவை-நான்
எங்கே காண்பேனோ?-பரன் – என்
சரணங்கள்
1.உன்னத மாளிகை உயர் அரியணையில்
உத்தமர் இருப்பாரோ
இன்னிலந் தங்கும் ஏழையின் அகத்தில்
இறைவன் இருப்பாரோ-பரன் – என்
2.வாசனை மிகுந்த மணமலர் மீதில்
மறையவர் இருப்பாரோ
தாசரை இழுக்கும் நாதத்தில் கீதத்தில்
தலைமறைந்தி ருப்பாரோ-பரன் – என்
3.தேடு மிடங்கள் எங்குமே காணும்
திவ்ய இரட்சகனே!
நாடுமென் ஆத்ம கண்களைத் திறப்பீர்
நானுமைக் காண்பேனே-பரன் – என்
En Uyir Neasar Yeasuvai Lyrics in English
En Uyir Neasar Yeasuvai Naan
Engae Kaanbeano Paran
1.Unnatha Maaligai Uyar Ariyanaiyil
Uththamar Iruppaaro
Innilam Thangum Yealaiyin Agaththil
Iraivan Irupparo Paran- En
2.Vaasanai Miguntha Manamalar Meethil
Maraiyavar Irupparo
Thaasarai Elukkum Naathathil Geethathil
Thalaimarainthirupparo Paran En
3.Theadu Midangal Engumae Kaanum
Dhivya Ratchakanae
Naadumen Aathma Kankalai Thirappeer
Naanumai Kaanbeanae Paran En