நம் கர்த்தர் என்றும் நல்லவர் – Nam Karthar Endrum Nallavar

Deal Score+1
Deal Score+1

நம் கர்த்தர் என்றும் நல்லவர் – Nam Karthar Endrum Nallavar

நம் கர்த்தர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

1. நீ நடக்கும் வழிதனிலே நிதம்
உன்னை நடததுகின்றார்
கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை
தினம் திருப்தியாக்குகின்றார் – நம் கர்த்தர்

2. நீ அவரை கூப்பிடுவாய்
மறு உத்தரவு அருள்வார்
நீ சத்தமிடும்போது இதோ
இருக்கிறேன் என்பாரே – நம் கர்த்தர்

3. வருஷத்தை நன்மையினால்
முடிசூட்டி மகிழ்விக்கின்றார்
அதின் பாதை முழவதிலும்
நெய்யாக பொழியச் செய்தார் – நம் கர்த்தர்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo