ஒரு முறை தான் வாழ்கிறேன் – Orumuraithaan Vaazhkiraen

Deal Score+1
Deal Score+1

ஒரு முறை தான் வாழ்கிறேன் – Orumuraithaan Vaazhkiraen

ஒருமுறைதான் வாழ்கிறேன் முழுமையாக வாழுவேன்
உயிர்த்தெழுந்த தேவனை நான் உலகுக்குக் காட்டுவேன்

அற்பகால ஜீவியத்தை வெகுமதியாய்ப் பெற்றுக்கொண்டேன்
அலட்சியமாய்ச் செலவு செய்ய அனுமதிதான் எனக்கில்லை

கூடார வாழ்க்கை இது அன்னியர்போல் வாழ்ந்திடுவேன்
ஒட்ட வரும் பாவத்தையோ ஒருமூச்சாய் ஒதுக்கி வைப்பேன்

இயேசுவிலே கண்பதித்து பொறுப்போடு முன்நடப்பேன்
இதயமதில் ஆராதித்து பூரிப்போடு வாழ்ந்திடுவேன்!

Orumuraithaan Vaazhkiraen song lyrics in english

Orumuraithaan Vaazhkiraen Muzhumaiyaaka Vaazhuvaen
Uyirththezhuntha Thaevanai Naan Ulakukkuk Kaattuvaen

Arpakaala Jeeviyaththai Vekumathiyaayp Perrukkontaen
Alatsiyamaays Selavu Seyya Anumathithaan Enakkillai

Kuutaara Vaazhkkai Ithu Anniyarpoel Vaazhnthituvaen
Otta Varum Paavaththaiyoe Orumuussaay Othukki Vaippaen

Iyaesuvilae Kanpathiththu Poruppoetu Munnatappaen
Ithayamathil Aaraathiththu Puurippoetu Vaazhnthituvaen!

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo