கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
The Lord bless thee and keep thee;
The Lord make His face shine upon thee;
And be gracious unto thee;
The Lord lift up His
Countenance upon thee,
And give thee peace.
கர்த்தர் தம் ஆசி காவல்
க்ருபை யாவும் ஈவாராக
ஜோதி முகத்தால் தம்மை
பிரகாசிப்பிப்பாராக
கர்த்தர் தம் முகப்பிரசன்னத்தால்
சமாதானம் உமக்கு ஈவாராக.