கர்த்தாவே என்னை மா அன்பாய் – Karthavae Ennai Maa Anbaai Lyrics

Deal Score+1
Deal Score+1

கர்த்தாவே என்னை மா அன்பாய் – Karthavae Ennai Maa Anbaai Lyrics

1 கர்த்தாவே, என்னை மா அன்பாய்
நீர் இந்த இரவிலும்
பொல்லாங்கில்லாமல் சுகமாய்
தற்காத்துக் கொண்டிரும்.

2 இருட்டிலேயும் தேவரீர்
வெளிச்சமானவர்;
மெய் இஸ்ரவேலைக் காக்கும் நீர்
உறக்கமற்றவர்.

3.என்னால் உண்டான பாவத்தால்
மனம் கலங்கினும்,
கிறிஸ்துவின் தூய ரத்தத்தால்
என் நெஞ்சைக் கழுவும்.

4 இரக்கம் செய்த உமக்கே
புகழும் நன்றியும்
செலுத்துவேன், என் கர்த்தரே,
என்னைத் தள்ளாதிரும்.

Karthavae Ennai Maa Anbaai Lyrics in English

1.Karthavae Ennai Maa Anbaai
Neer Intha Eravilum
Pollakillaamal Sugamaai
Tharkaathu Kondirum

2.Iruttileayum Devareer
Velichamaanavar
Mei isravelarai Kaakkum Neer
Urakkamattravar

3.Ennaal Undaana Paavatththaal
Manam Kalanginum
Kiristhuvin Thooya Raththathaal
En Nenjai Kaluvum

4.Erakkam Seitha Umakkae
Pugalum Nantriyum
Seluththuvean En kartharae
Ennai Thaalathirum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo