காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum
காலடி தெரியாமல் போனாலும்
கர்த்தர் என்முன்னே உண்டு – 2
சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்
நம்பி நான் முன்செல்லுவேன் – 2
இயேசுவை நம்புவேன் நாளெல்லாம்
நான் பின்பற்றுவேன்
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2
வனாந்திரமே வாழ்க்கையானாலும்
கர்த்தர் என் பக்கமுண்டு – 2
வேண்டியதை அவர்
பார்த்துக்கொள்வார்
நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை
இங்கே நான் பரதேசி ஆனாலும்
அங்கே ஓரிடம் உண்டு – 2
ஆயத்தமாக்கி அழைத்துச்செல்வார்
நம்பி நான் காத்திருப்பேன் – 2 – இயேசுவை
Kaaladi Theriyaamal Ponalum song lyrics in english
Kaaladi Theriyaamal Ponalum
Karthar En Munne Undu – 2
Samuthiram Odhukki Valikaattuvaar
Nambi Naan Mun Selluven – 2
Yesuvai Nambuven
Naalellam Naan Pinpatruven
Ennai Avaridam Oppadaithaen
Vetkapattu Poga Maataen – 2
1. Vanaandhirame Vaazhkai Aanaalum
Karthar En Pakkam Undu – 2
Vendiyathai Avar Paarthukolvaar
Nambi Naan Munselluven – 2
2. Inge Naan Paradesi Aanaalum
Ange Oar Idam Undu – 2
Aayathamaakki Alaithuselvaar
Nambi Naan Kaathirupen – 2