கிருபை மகிமையின் தேவா – Kirubaiyin Magimai Devaa
கிருபை மகிமையின் தேவா – Kirubaiyin Magimai Devaa
1.கிருபை மகிமையின் தேவா
வல்லமை எம்மில் ஊற்றும்
சபையை நீர் நிரப்பிடும்
வளர்ந்தேற செய்திடும்
ஞானம் தாரும் தைரியம் தாரும்
இவ்வேளையை சந்திக்க
2.கிறிஸ்துவை இகழும் தீயோர்
கூட்டம் சூழ்ந்து நிற்குதே
பயத்தின் கட்டுகள் வீழ
துதி நம்பிக்கை சேர
ஞானம் தாரும் தைரியம் தாரும்
இந்நாட்களில் வாழவே
3.மடமை பெருமை நீக்கி
உந்தன் கீழ் நடத்திடும்
சுயத்தால் வந்தவை நீக்கி
எளிமை ஆவி தாரும்
ஞானம் தாரும் தைரியம் தாரும்
தேவராஜ்யம் அடைய
4.மேட்டில் எம் பாதம் நிறுத்தும்
வாழ்க்கையை காவல் செய்யும்
கிறிஸ்துவின் கிருபை சூழ
போரில் விடுதல் பெற
ஞானம் தாரும் தைரியம் தாரும்
வீழ்ந்து போகாதிருக்க
Kirubaiyin Magimai Devaa song lyrics in english
1.Kirubaiyin Magimai Devaa
Vallamai Emmil Oottrum
Sabaiyae Neer Nirappidum
Valarntheara Seithidum
Gnaanam Thaarum Thairiyam Thaarum
Evvealaiyai Santhikka
2.Kiristhuvai Egalum Theeyoor
Koottam Soozhnthu Nirkuthae
Bayaththil Kattukal Veezha
Thuthi Nambikkai Seara
Gnaanam Thaarum Thairiyam Thaarum
Innaatkalil Vaazhavae
3.Madamai Pearumai Neekki
Unthan Keezh Nadaththidum
Suyaththaal Vanthavai Neekki
Elimai Aavi Thaarum
Gnaanam Thaarum Thairiyam Thaarum
Devaraajyam Adaiya
4.Meattil Em Paatham Niruththum
Vaazhkaiyai Kaaval Seiyum
Kiristhuvin Kirubai Soozha
Pooril Viduthal Peara
Gnaanam Thaarum Thairiyam Thaarum
Veezhnthu Pogathirukka