குதிரை எறி போனேனே – Kuthirai Yeari Ponene
குதிரை எறி போனேனே – Kuthirai Yeari Ponene
டடக் டடக் டடக்
குதிரை எறி போனேனே
குதுகலத்தோடு போனேனே
கிறிஸ்துவின் அன்பு சீடர்களை
கொடூரமாய்த் துன்பப்படுதிடவே
பளிச பளிச் ஒளியொன்று கண்களில் பட்டிடவே
டொமீர் டொமீர் டொமீரென்று தரைதனில் விழுந்திடவே
சவுலே சவுலே என்றதொரு சத்தம் காதில் கேட்டிடவே
சந்தித்தேன் இயேசுவையே தமஸ்குவின் ரோட்டினிலே
கப்பல் ஏறி போனேனே
காடு கடந்து போனேனே
இரட்சகர் அன்பைக் கூறிடவே
இரட்சிப்பின் வாசனை வீசிடவே
பபம்… பபம்… பபம்… பம்…